English
Even if you eat one gooseberry a day, it has the same nutrients as apples. Gooseberry; One gooseberry is equal to three apples.
Gooseberry is rich in nutrients like calcium, vitamin C and protein. Gooseberry is regularly used in natural medicine such as Siddha and Ayurveda.
1. Gooseberry plays an important role in the production of ‘Triphala’ extract which controls stomach related diseases. Some people mistakenly think that it can cause colds because it has a cooling effect on the body and eyes. Gooseberry actually prevents colds.
2. Gooseberry controls diseases transmitted by viruses. Fruits like grapes, oranges and lemons contain vitamin C. But gooseberry is high in vitamin C than any other fruit.
3. A small gooseberry contains 600 mg of vitamin C. Gooseberry nutrients are fully available only when eaten raw. Eat two or three gooseberries a day.
4. Gooseberry is rich in calcium, which strengthens the bones. Increasing the level of hemoglobin in the blood. Gooseberry is a good medicine for anemia. Gooseberry is used in hair growth oils and hair dyes because it makes the hair grow darker and richer.
5. Eating a gooseberry daily can help control sugar deficiency. People who suffer from obesity can get rid of unwanted weight loss by drinking ginger juice with gooseberry juice on an empty stomach in the morning.
Tamil
தினம் à®’à®°ு நெல்லிக் கனி சாப்பிட்டால் போதுà®®், ஆப்பிளுக்கு நிகரான சத்துக்களைக்கொண்டது. நெல்லிக்காய்; à®’à®°ு நெல்லிக்காய் à®®ூன்à®±ு ஆப்பிள்களுக்குச் சமம்.
நெல்லிக்காயில் கால்சியம், வைட்டமின் சி, புரதம் போன்à®± சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன. சித்தா, ஆயுà®°்வேதம் போன்à®± இயற்கை மருத்துவங்களில் நெல்லிக்காயைத் தவறாமல் பயன்படுத்துகிà®±ாà®°்கள்.
1. வயிà®±ு சம்பந்தப்பட்ட நோய்களைக் கட்டுப்படுத்துà®®் ‘திà®°ிபலா’ சூரணத் தயாà®°ிப்பில் நெல்லிக்காய்க்கு à®®ுக்கியப் பங்கு உண்டு. உடலுக்குà®®் கண்களுக்குà®®் குளிà®°்ச்சியைத் தருà®®் குணமுடையது என்பதால் ஜலதோஷத்தை உண்டாக்கிவிடுà®®் என்à®±ு சிலர் தவறாக நினைக்கிà®±ாà®°்கள். உண்à®®ையில் ஜலதோà®·à®®் வராமல் நெல்லிக்காய் தடுக்குà®®்.
2. நெல்லிக்காய் வைரஸ் à®®ூலம் பரவுà®®் நோய்களையுà®®் கட்டுப்படுத்துà®®். திà®°ாட்சை, ஆரஞ்சு, எலுà®®ிச்சை போன்à®± பழங்களில் வைட்டமின் சி இருக்கிறது. ஆனால், வேà®±ு எந்தப் பழங்களிலுà®®் இல்லாத அளவுக்கு நெல்லிக்காயில் வைட்டமின் சி à®®ிக அதிகம்.
3. à®’à®°ு சின்ன நெல்லிக்காயில் 600 à®®ில்லி கிà®°ாà®®் வைட்டமின் சி இருக்கிறது. பச்சைக் காயாகச் சாப்பிடுà®®்போதுதான் நெல்லிக்காயின் சத்துகள் à®®ுà®´ுà®®ையாகக் கிடைக்கிறது. à®’à®°ு நாளைக்கு இரண்டு அல்லது à®®ூன்à®±ு நெல்லிக்காயாவது சாப்பிடலாà®®்.
4. நெல்லிக்காயில் கால்சியம் சத்து நிà®±ைய இருப்பதால், எலுà®®்புகள் உறுதியாகுà®®். ரத்தத்தில் ஹீà®®ோகுளோபின் அளவை அதிகரிக்கவைக்குà®®். ரத்த சோகைக்குà®®் நெல்லிக்காய் நல்ல மருந்து. நெல்லிக்காய் தலைà®®ுடியைக் கருà®®ையாக செà®´ிப்பாக வளரவைக்குà®®் என்பதால்தான் கூந்தல் வளர்ச்சிக்கு உதவுà®®் எண்ணெய் வகைகளிலுà®®் தலைச் சாயத் தயாà®°ிப்பிலுà®®் பயன்படுத்தப்படுகிறது.
5. தினமுà®®் à®’à®°ு நெல்லிக்காய் உண்டுவந்தால், சர்க்கரைக் குà®±ைபாட்டைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடலாà®®். அதிக உடல் பருமனால் கஷ்டப்படுகிறவர்கள் காலையில் வெà®±ுà®®் வயிà®±்à®±ில் நெல்லிக்காய்ச் சாà®±ுடன் இஞ்சிச் சாà®±ு à®…à®°ுந்திவந்தால் தேவையற்à®± எடை குà®±ைந்து சிக்கென்à®± தோà®±்றத்தைப் பெறலாà®®்.
0 Comments